Quick Links
Popular Searches

Close
Products
Support
Resources
Downloads
Company
Quick Heal Internet Security Essentials
GoDeep.AI –யால் பவர் செய்யப்பட்டது / GoDeep.AI சக்தி (பவர்) கொண்டது ு ![]()
GoDeep.AI மற்றும் SIA, ஸ்மார்ட்டான வழிகாட்டல் மற்றும் ஆழமான பாதுகாப்பை ஒருங்கிணைத்து, இரகசியத்தன்மைக்கு முதலிடம் தரும் அனுபவத்தை அளிக்கின்றன.
அம்சங்களைப் பாருங்கள்
நீங்கள் ஆன்ட்டிவைரஸ் வாங்கிய பிறகு, உங்களுக்கான 3-மாத AntiFraud.AIஃப்ரீ டிரையலை பெறுவதற்கான ஒரு இமெயிலை நீங்கள் பெறுவீர்கள்.
கணிப்பு கண்டறிதல் தொழில்நுட்பம் (பிரெடிக்டிவ் டிட்டெக்ஷன் டெக்னாலஜி)

AI சக்தி கொண்ட GoDeep.AI, அச்சுறுத்தல்கள் (அபாயங்கள்) தாக்கும் முன்பே அவற்றை கணிக்கிறது. நாளைய டிஜிட்டல் அபாயங்களிலிருந்து உங்களை பாதுகாக்க அது நிகழ் நேரத்திற்கு ஏற்ப (அது ரியல் டைமில்) செயல்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மை மதிப்பெண் (செக்யூரிட்டி மற்றும் பிரைவசி ஸ்கோர்)

உங்கள் டிஜிட்டல் வெளிப்பாடு பற்றிய தெளிவு பெறுங்கள். இந்தக் கருவி உங்கள் அபாயத்தை அளவிட்டு, உங்கள் இரகசியத்தன்மையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
எஸ் ஐ ஏ (வெர்ச்சுவல் சாட்பாட்)
NEW
பாதுகாப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்படும் உங்களின் கணிணிக்கு துணையாக விளங்குகிறது எஸ் ஐ ஏ; உங்களுடன் தொடர்பு கொள்ளும், உள்ளுணர்வுடன் செயல்படும், மற்றும் எந்த நேரத்திலும் உதவி செய்ய தயாராக இருக்கும்.
360° ரியல்-டைம் பாதுகாப்பு

நீங்கள் கனெக்ட் ஆகும் (இணையும்) நொடியிலிருந்து பாதுகாப்பாக இருங்கள். ரியல்-டைம் (நிகழ்-நேர) பாதுகாப்பு, மால்வேர், ஃபிஷிங் மற்றும் வைரஸ்களை தடுக்கிறது – தாமதங்கள் இல்லை, இடைவெளிகள் (தடங்கல்கள்) இல்லை.
எஸ் ஐ ஏ – ஸ்மார்ட் இன்ஃபர்மேஷன் அசிஸ்டன்ட்
புதியதுதொடர்ச்சியான அலர்ட்ஸ் மற்றும் நோட்டிஃபிகேஷன்ஸால் குழப்பமா?
அப்டேட்ஸ், அலர்ட்ஸ், மற்றும் செயல்பாடுகளை புரிந்துகொள்ள எஸ் ஐ ஏ உங்களை எளிமையான மொழியில் சாட் செய்ய உதவுகிறது, இதன் மூலம் பாதுகாப்பு எளிதாகுகிறது.

மெட்டாபுரொடெக்ட்
புதியதுபல கருவிகளில் மாற்றி மாற்றி பாதுகாப்பை உறுதி செய்வது சலிப்பாக உள்ளதா?
மெட்டாபுரொடெக்ட், ஓரு லாகின் உடன், அபாயங்களுக்கேற்ப உங்கள் கருவிகள் அனைத்திற்குமான பாதுகாப்பை ஒருங்கிணைத்து, அப்டேட் செய்கிறது (புதுப்பிக்கிறது).

பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மை (தனியுரிமை) மதிப்பெண் குறித்த நுண்ணறிவு
உங்கள் தரவு இரகசியமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதில் சந்தேகமா?
பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மை (தனியுரிமை) மதிப்பெண் ஆனது, உங்களின் ரியல் டைம் (நிகழ் நேர) பாதுகாப்பு அளவின் துல்லியமான ஸ்னாப்ஷாட்டை உங்களுக்கு காட்டுகிறது.

பாதுகாப்பான பேங்கிங் (சேஃப் பேங்கிங்)
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது அல்லது வங்கிச் சேவைகளைப் பெறும் போது (ஆன்லைனில் ஷாப்பிங் அல்லது பேங்கிங் செய்கையில்) பணமிழப்பு ஏற்படுவது பற்றிய கவலையா?
பாதுகாப்பான பேங்கிங் (சேஃப் பேங்கிங்), அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குகிறது மற்றும் உங்கள் தரவை இரகசியமாக வைக்கிறது.

பிரவுசிங் பாதுகாப்பு (பிரவுசிங் புரொடெக்ஷன்)
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது அல்லது வங்கிச் சேவைகளைப் பெறும் போது (ஆன்லைனில் ஷாப்பிங் அல்லது பேங்கிங் செய்கையில்) பணமிழப்பு ஏற்படுவது பற்றிய கவலையா?
பாதுகாப்பான பேங்கிங் (சேஃப் பேங்கிங்), அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குகிறது மற்றும் உங்கள் தரவை இரகசியமாக வைக்கிறது.

பிரவுசிங் பாதுகாப்பு (பிரவுசிங் புரொடெக்ஷன்)
இணையதளம் பாதுகாப்பானதா என்று சந்தேகமா?
உங்கள் தரவை திருடும் சந்தேகத்திற்குரிய மற்றும் தீங்கான இணையதளங்களை பிரவுசிங் பாதுகாப்பு (பிரவுசிங் புரொடெக்ஷன்) தடுக்கிறது.

ஃபிஷிங் மற்றும் இமெயில் பாதுகாப்பு (புரொடெக்ஷன்)
இணையதளம் பாதுகாப்பானதா என்று சந்தேகமா?
உங்கள் தரவை திருடும் சந்தேகத்திற்குரிய மற்றும் தீங்கான இணையதளங்களை பிரவுசிங் பாதுகாப்பு (பிரவுசிங் புரொடெக்ஷன்) தடுக்கிறது.
ஆன்லைனில் பிரவுசிங், பேங்கிங், ஷாப்பிங், ஸ்ட்ரீமிங், அல்லது கேமிங் செய்யும் போது உங்கள் டிஜிட்டல் தடத்தின் மீதான உங்கள் கட்டுப்பாட்டை மீட்டிடுங்கள்.
எஸ் ஐ ஏ, ஸைபர்செக்யூரிட்டியை எளிமையானதாக, உரையாடல் சார்ந்ததாக, டென்ஷன்-அற்றதாக (கவலையற்றதாக) ஆக்குகிறது. நீங்கள் அம்சங்களை அமைப்பதானாலும், அலர்ட்டுகளை டீகோடு செய்வதானாலும், அல்லது உங்கள் பாதுகாப்பை பற்றி அறிந்து கொள்ள விரும்பினாலும், உங்களுக்கு உதவுவதற்காகவே அமைந்துள்ளது எஸ் ஐ ஏ, முற்றிலும் உங்கள் குயிக் ஹீல் அனுபவத்திற்குள்.

திறமையான, சாகசமான தீர்வுடன் உங்கள் பிரவுசிங் ஹிஸ்டரியை முன்னெச்சரிக்கையாக பாதுகாத்திடுங்கள். ஜீரோ-டே சைபர்-அட்டாக் பாதுகாப்புடன், உங்கள் தனிப்பட்ட இடம் எப்போதும் தனிப்பட்டாதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

உங்கள் ஆன்லைன் தனியுரிமையை பாதிக்கும் தேவையில்லாத ஊடுருவும் டிராக்கர்களையும் தேவையற்ற இணைய கண்காணிப்பையும் தடுக்கிறது. உடனே செயல்படுங்கள், உங்கள் டிஜிட்டல் பிரவுசிங்கை இன்றே பாதுகாத்திடுங்கள்.

ஏ வி லாப், போலந்து (2024) அமைப்பால் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான-பேங்கிங் சூழல் உடன், உங்கள் பேங்கிங் தகவல் அணுகப்படாது அல்லது கண்காணிக்கப்படாது என்ற உத்திரவாதத்துடன் நிம்மதியாக இருங்கள்.

எங்களின் விழிப்பான பாதுகாப்புடன், சந்தேகத்திற்குரிய தீய நோக்குடைய அப்ளிகேஷன்கள் உங்கள் வெப்காமை அணுகுவதிலிருந்து தடுத்திடுங்கள்.

சிஸ்டம் மீது லேசானது (லைட்டானது), வைரஸ்கள் மீது சக்தி வாய்ந்தது (பவர்ஃபுல்லானது)
உங்கள் கேமிங் அனுபவத்தை உயர்த்துங்கள்
பின்னணியில் அமைதியாக, திறமையாக செயல்படுகிறது

I can Renew my Quick Heal License promptly, even after Office Hours. Surprised at the eagerness to help customers with full patience. I appreciate the team’s support and professionalism which has doubled my trust in Quick Heal Products.
I had lost all hope after a Ransomware Attack. Not only did they help me recover my extremely important data that got corrupted, but they did it within a short span of time too! Thanks for all the support and assistance in every step.
"அலுவலக நேரம் ஆன பிறகும் கூட என் குவிக் ஹீல் லைசென்ஸை என்னால் உடனடியாக புதுப்பிக்க முடியும். மிகப் பொறுமையாக வாடிக்கையாளர்களுக்கு உதவும் ஆர்வத்தை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். குழுவின் ஆதரவு மற்றும் தொழில்முறை அணுகுமுறையை நான் பாராட்டுகிறேன், இது குவிக் ஹீல் புராடக்டுகள் மீது என் நம்பிக்கையை இரட்டிப்பாக்கியது."
"ஒரு ரான்ஸம்வேர் தாக்குதலுக்குப் பிறகு நான் என் நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்டேன். பாதிக்கப்பட்ட என்னுடைய மிக முக்கியமான தரவை ரெகவர் செய்ய உதவினார்கள், அதுவும் மிகக் குறைந்த நேரத்தில்! ஒவ்வொரு நிலையிலும் அளிக்கப்பட்ட ஆதரவிற்கும், உதவிக்கும் மிக்க நன்றி."
9M+
எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள்
30+
ஆண்டு பாரம்பரியம் & மற்றும் புதுமை
70+
நாடுகள், உலகம் முழுவதும்
9+
காப்புரிமைகள், சைபர் பாதுகாப்பிற்காக
1
இந்தியாவின் மிகப்பெரிய மால்வேர் லாப்
No. A Quick Heal Internet Security Essential single user license key is meant for one user on one device at a time. It is unique to you and should not be shared.
However, you can transfer the license from one device to another by first deactivating it on the old device.
Each time you connect to the internet, you are easily exposed to danger, such as phishing attacks, malware, or hackers involved in stealing your information. Robust internet security would aid you to keep your details like passwords, photos and bank details secure by ensuring they do not reach the wrong hands.
It also protects your device, as well as your network, against malicious programs that might hinder your operations or lock your files.
Make sure to maintain an up-to-date operating system, browser, and programs, as the latest updates can very easily fix these vulnerabilities. Ensure to use strong, unique passwords and, wherever available, use two-factor authentication.
Acquire strong antivirus or internet protection software like Quick Heal that is active in scanning and provides features like a firewall or safe surfing. Lastly, rely on a secure Wi-Fi network, and it is also advisable to use a VPN when using open networks.
Browser Sandbox is a security feature of Quick Heal which provides an isolation layer and isolates your browser and other downloaded files, shielding your computer against malicious attacks. It is a barrier between your operating system and possibly dangerous websites or files, so that malware cannot infect your computer.
Quick Heal employs multiple layers of protection.
No, you don’t. Quick Heal’s Browser Sandbox works at the system level. Once you enable it within the Quick Heal dashboard, it automatically runs supported browsers, Internet Explorer, Chrome, Firefox, and Edge inside the sandbox. There’s no extra browser plug‑in or add‑on needed.

Please complete your information below to login.