ஆன்லைன் ஆபத்துகளுக்கு (அச்சுறுத்தல்களுக்கு) எதிராக உங்கள் கருவியை பாதுகாத்திடுங்கள்!
குவிக் ஹீல் இன்டர்நெட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ்
யால் பவர் செய்யப்பட்டது
ங்கள் பிரவுசிங், பேங்கிங், சாட் மற்றும் இமெயில் செய்யும் போது ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து உங்கள் PC-ஐ பாதுகாத்திடுங்கள். பிரவுசர் ஸாண்ட்பாக்ஸ் ஆனது, ஆபத்தான இன்டர்நெட் பதிவிறக்கங்கள் உங்கள் கருவியை பாதிப்பதைத் தடுக்கிறது.
அம்சங்களைப் பாருங்கள்
நீங்கள் ஆன்ட்டிவைரஸ் வாங்கிய பிறகு, உங்களுக்கான 3-மாத AntiFraud.AIஃப்ரீ டிரையலை பெறுவதற்கான ஒரு இமெயிலை நீங்கள் பெறுவீர்கள்.

360° ரியல்-டைம் பாதுகாப்பு

மால்வேர், வைரஸ்கள், ட்ரோஜன்கள் அல்லது வேறு ஏதேனும் வடிவிலான சைபர்-தாக்குதலுக்கு எதிராக 360° ரியல்-டைம் பாதுகாப்பை அனுபவித்திடுங்கள்.

பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மை மதிப்பெண் (செக்யூரிட்டி மற்றும் பிரைவசி ஸ்கோர்)

உங்கள் பாதுகாப்பு நிலை பற்றிய, உங்களின் தனிப்பட்ட தரவு அபாயங்கள் மற்றும் தனிப்படுத்தப்பட்ட பரிந்துரைகள் மீதான தகவலை பெறுங்கள்.

கணிப்பு கண்டறிதல் தொழில்நுட்பம் (பிரெடிக்டிவ் டிட்டெக்ஷன் டெக்னாலஜி)

டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்ய, சந்தேகத்துக்குரிய அப்ளிகேஷன்கள் மற்றும் வெப்சைட்டுகளுக்கான அணுகுமுறையை முன்னெச்சரிக்கையாக கட்டுப்படுத்துகிறது.

கஸ்டமைஸ்டு விஷுவல் ரிப்போர்ட்ஸ்

உங்கள் டிஜிட்டல் நலன் அறிக்கைகளின் நிகழ்-நேர (ரியல் டைம்), புரிந்துகொள்ள எளிதான, விஷுவல் ஸ்நாப்ஷாட்டுகளை அணுகுங்கள்.
#Digitally Safe ஆக இருங்கள் AI இயக்கும் ஆன்ட்டிவைரஸ் உடன், உருவாகிவரும் சைபர்-தாக்குதல்களிலிருந்து.
குவிக் ஹீல் இன்டர்நெட் செக்யூரிட்டியின் சிறப்பம்சங்கள், சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து உங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது

மால்வேர் பாதுகாப்பு
உங்கள் பி சி –ஐ பாதிக்க (ஆக்கிரமிக்க) முயற்சிக்கும் எல்லா வகையான மால்வேர், வைரஸ்கள், வர்ம்கள், ட்ரோஜன்கள் மற்றும் ஸ்பைவேரை கண்டறிந்து, அவற்றை உடனடியாக நீக்குகிறது.

அட்வான்ஸ்டு ஆன்ட்டி-ரான்ஸம்வேர்
பிஹேவியர் டிட்டெக்ஷன் டெக்னாலஜி மூலம் முக்கியமான ரான்ஸம்வேர் தாக்குதல்களிலிருந்து முழுமையான பாதுகாப்பு பெறுங்கள்.

வைரஸ் பாதுகாப்பு
அட்மின் கட்டுப்பாட்டை பெற்று, உங்கள் தரவை திருடுவதற்காக கம்பியூட்டர் புரோகிராம்களை பாதிக்க (ஆக்கிரமிக்க) முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கிறது.

தரவு பேக்-அப்
ரியல்-டைம் மல்டி-லேயர் ரான்ஸம்வேர் பாதுகாப்பிற்காக, எளிதான ரெகவரி மற்றும் ரெஸ்டோர் அம்சங்களுடன் ஸ்மார்ட்டான தரவு பேக்-அப்.

ஃபிஷிங் பாதுகாப்பு
முறையான அடிப்படையில் ஸ்கேன் மற்றும் அப்டேட்டுகள் செய்வதன் மூலம் ஃபிஷிங் முயற்சிகளைத் தடுத்து, மோசடி தாக்குதல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

மெட்டாபுரொடெக்ட
அனைத்து கருவிகளையும் சிங்க்ரனைஸ் செய்யும் ஒற்றை டாஷ்போர்டு வியூ மூலம், உங்களுக்காக மற்றும் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்காக ரிமோட் முறையில் பாதுகாப்பை நிர்வகிக்கும்.
குவிக் ஹீல் ஆன்ட்டிவைரஸ் உங்கள் டிஜிட்டல் தனியுரிமையை பாதுகாக்கிறது என்று தெரியுமா!
உங்கள் பிரவுசிங், பேங்கிங், தரவு, தகவல் மற்றும் டிஜிட்டல் கருவிகளை இன்டர்நெட்-திரெட் புரூஃப் ஆக பராமரிப்பதன் மூலம் உங்கள் இன்டர்நெட் அட்வென்ச்சர்களை (இணைய சாகசங்களை) பாதுகாத்திடுங்கள்.
உங்கள்
பிரவுசிங்கை பாதுகாப்பாக வைக்கிறது
திறமையான, சாகசமான தீர்வுடன் உங்கள் பிரவுசிங் ஹிஸ்டரியை முன்னெச்சரிக்கையாக பாதுகாத்திடுங்கள். ஜீரோ-டே சைபர்-அட்டாக் பாதுகாப்புடன், உங்கள் தனிப்பட்ட இடம் எப்போதும் தனிப்பட்டாதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.


இணையதளங்கள் உங்களை டிராக்கிங் செய்வதை (உங்களை கண்காணிப்பதை) தடுக்கிறது
உங்கள் ஆன்லைன் தனியுரிமையை பாதிக்கும் தேவையில்லாத ஊடுருவும் டிராக்கர்களையும் தேவையற்ற இணைய கண்காணிப்பையும் தடுக்கிறது. உடனே செயல்படுங்கள், உங்கள் டிஜிட்டல் பிரவுசிங்கை இன்றே பாதுகாத்திடுங்கள்.


உங்கள்
பேங்கிங் பரிவர்த்தனைகளைபாதுகாக்கிறது
ஏ வி லாப், போலந்து (2024) அமைப்பால் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான-பேங்கிங் சூழல் உடன், உங்கள் பேங்கிங் தகவல் அணுகப்படாது அல்லது கண்காணிக்கப்படாது என்ற உத்திரவாதத்துடன் நிம்மதியாக இருங்கள்.


வெப்காம் ஊடுருவல்களை (இன்ட்ரூஷங்களை)தடுக்கிறது
எங்களின் விழிப்பான பாதுகாப்புடன், சந்தேகத்திற்குரிய தீய நோக்குடைய அப்ளிகேஷன்கள் உங்கள் வெப்காமை அணுகுவதிலிருந்து தடுத்திடுங்கள்.


இனி மிக மெதுவான, மந்தமான செயல்திறனுக்கு குட்பை சொல்லுங்கள்

சிஸ்டம் மீது லேசானது (லைட்டானது), வைரஸ்கள் மீது சக்தி வாய்ந்தது (பவர்ஃபுல்லானது)

உங்கள் கேமிங் அனுபவத்தை உயர்த்துங்கள்

பின்னணியில் அமைதியாக, திறமையாக செயல்படுகிறது

See What Our Customers Say!
எங்கள் வாடிக்கையாளர்கள் சொல்வதை பாருங்கள்!
Our Legacy
எங்கள் பாரம்பரியம்
Awards &
Recognitions


Frequently Asked Questions
Why is internet security essential?

Each time you connect to the internet, you are easily exposed to danger, such as phishing attacks, malware, or hackers involved in stealing your information. Robust internet security would aid you to keep your details like passwords, photos and bank details secure by ensuring they do not reach the wrong hands.
It also protects your device, as well as your network, against malicious programs that might hinder your operations or lock your files.
What are the basic Internet security tips?

Make sure to maintain an up-to-date operating system, browser, and programs, as the latest updates can very easily fix these vulnerabilities. Ensure to use strong, unique passwords and, wherever available, use two-factor authentication.
Acquire strong antivirus or internet protection software like Quick Heal that is active in scanning and provides features like a firewall or safe surfing. Lastly, rely on a secure Wi-Fi network, and it is also advisable to use a VPN when using open networks.
What is Browser Sandbox in Quick Heal?

Browser Sandbox is a security feature of Quick Heal which provides an isolation layer and isolates your browser and other downloaded files, shielding your computer against malicious attacks. It is a barrier between your operating system and possibly dangerous websites or files, so that malware cannot infect your computer.
How does Quick Heal protect me while browsing the internet?

Quick Heal employs multiple layers of protection.
- Our browsing protection feature actively blocks access to known malicious or phishing websites.
- The Browser Sandbox isolates your browser so that any threat stays confined and cannot infect your data.
- You can further restrict browser access to personal folders, helping ensure confidential data cannot be siphoned or modified.
Do I need to install any browser extension to use the sandbox?

No, you don’t. Quick Heal’s Browser Sandbox works at the system level. Once you enable it within the Quick Heal dashboard, it automatically runs supported browsers, Internet Explorer, Chrome, Firefox, and Edge inside the sandbox. There’s no extra browser plug‑in or add‑on needed.
Not sure which solution is best for you?
Don't worry, we can help match you to your perfect
security solution in just 30 seconds
